நீங்கள் தேடியது "amazing news"
14 Jan 2019 10:14 PM IST
வேகமாக பரவும் கிரிக்கெட் ரசிகரின் கேட்ச் முயற்சி
ஆஸ்திரேலியாவின் BIG BASH கிரிக்கெட் தொடரில் ரசிகர் ஒருவர் பிடிக்க முயன்ற கேட்ச் சமூக வலைத்தளத்தில் வேகமாக பரவி வருகிறது.
14 Jan 2019 10:10 PM IST
கர்நாடக அரசியலில் மீண்டும் பரபரப்பு
கர்நாடகாவில் குமாரசாமி தலைமையிலான மதச்சார்பற்ற ஜனதாதளம் - காங்கிரஸ் கூட்டணி ஆட்சியை கவிழ்க்க, அம் மாநில பாஜக, "ஆபரேஷன் லோட்டஸ்" என்ற புதிய வியூகத்தை வகுத்துள்ளது.
14 Jan 2019 10:07 PM IST
கொடநாடு விவகாரம் : கனிமொழி - தினகரன் கருத்து
மாநிலங்களவை திமுக உறுப்பினர் கனிமொழி, சென்னையில் செய்தியாளர்களிடம் பேசியபோது கொட நாடு சம்பவம் தொடர்பாக சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என வலியுறுத்தி உள்ளார்.
14 Jan 2019 9:32 PM IST
(14.01.2019) - மன நிம்மதி தரும் மகரஜோதி
(14.01.2019) - மன நிம்மதி தரும் மகரஜோதி
14 Jan 2019 8:32 PM IST
விளையாட்டு திருவிழா - (14.01.2019) : இந்தியா ஆஸி நாளை 2வது ஒருநாள் போட்டி
விளையாட்டு திருவிழா - (14.01.2019) : ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடர்
14 Jan 2019 8:25 PM IST
கொடநாடு விவகாரம் : தமிழக ஆளுநரை சந்தித்த மு.க.ஸ்டாலின்
கொடநாடு விவகாரத்தில் ஐ.ஜி ஒருவர் தலைமையில் சிறப்பு புலனாய்வு குழு விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் வலியுறுத்தி உள்ளார்.
14 Jan 2019 7:58 PM IST
தை சங்கராந்தி பிரமோற்சவ பெரு விழா
108 வைணவ தலங்களில் புகழ்பெற்ற கும்பகோணம் - சாரங்கபாணி கோவிலில் தை சங்கராந்தி பிரமோற்சவ பெருவிழா, வெகு விமர்சையாக நடைபெற்றது.
14 Jan 2019 7:55 PM IST
போக்குவரத்து காவல் துறை விழிப்புணர்வு ரோபோ
காவல் ஆணையர் அலுவலகத்தில் கண்காட்சி
14 Jan 2019 7:53 PM IST
ஜன. 22 முதல் மீண்டும் ஜாக்டோ- ஜியோ போராட்டம்
ஆசிரியர் - அரசு ஊழியர்கள்10 லட்சம் பேர் பங்கேற்பு
14 Jan 2019 5:29 PM IST
கர்நாடக மாநிலத்தில் இருந்து கொண்டு வரப்பட்ட 27 டன் நெல்
கர்நாடக மாநிலத்தில் இருந்து விற்பனைக்காக கொண்டுவரப்பட்ட 27 டன் நெல்லை மடக்கிப் பிடித்த திருவாரூர் விவசாயிகள் அதனை காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
14 Jan 2019 5:23 PM IST
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடர் : முதல் சுற்றில் நடால் வெற்றி
இதே போன்று ரஷ்யாவின் நட்சத்திர வீராங்கனை மரியா ஷரபோவா, 2வது சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளார்
14 Jan 2019 3:51 PM IST
"போராட்டம் நடத்தும் ஆசிரியர்களின் சம்பளம் பிடித்தம் செய்யப்படும்" - அமைச்சர் செங்கோட்டையன்
போராட்டம் நடத்தும் ஆசிரியர்களின் சம்பளம் பிடித்தம் செய்யப்படும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.