நீங்கள் தேடியது "amazing news"

கடற்கரைகளில் மலைபோல் குவிந்த குப்பை : இரவு முதலே குப்பைகளை அகற்றும் பணி
18 Jan 2019 4:04 PM IST

கடற்கரைகளில் மலைபோல் குவிந்த குப்பை : இரவு முதலே குப்பைகளை அகற்றும் பணி

சென்னை மெரினா மற்றும் பெசன்ட் நகர் கடற்கரையில் இருந்து, மாநகராட்சி ஊழியர்கள் 12 டன் குப்பைகளை ஒரே இரவில் அகற்றியுள்ளனர்.

குக்கர் சின்னம் தொடர்பான வழக்கு : தேர்தல் ஆணையம் பதிலளிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு
18 Jan 2019 3:59 PM IST

குக்கர் சின்னம் தொடர்பான வழக்கு : தேர்தல் ஆணையம் பதிலளிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு

அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்திற்கு குக்கர் சின்னம் ஒதுக்க கோரி தொடரப்பட்டுள்ள வழக்கில், தேர்தல் ஆணையம் பதிலளிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பயின்ற பள்ளியை மறக்காத மாணவர்கள் : அரசு பள்ளிக்கு ரூ.15 லட்சம் நன்கொடை
18 Jan 2019 3:55 PM IST

பயின்ற பள்ளியை மறக்காத மாணவர்கள் : அரசு பள்ளிக்கு ரூ.15 லட்சம் நன்கொடை

நாகை அருகே அரசு பள்ளிக்கு நன்கொடை மற்றும் சீர் வரிசை வழங்கி, முன்னாள் மாணவர்கள் பொன் விழா எடுத்துள்ள சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

படம் பிடிக்கப்பட்ட சிறுத்தை குட்டிகளின் சுட்டித்தனம்...
18 Jan 2019 3:50 PM IST

படம் பிடிக்கப்பட்ட சிறுத்தை குட்டிகளின் சுட்டித்தனம்...

நெதர்லாந்து நாட்டில் உள்ள உயிரியல் பூங்காவில், படம் பிடிக்கப்பட்ட சிறுத்தை குட்டிகளின் சுட்டித்தனம் வெளியாகியுள்ளது.

ஐஸ் ஹாக்கி விளையாட்டு திருவிழா நிறைவு
18 Jan 2019 3:46 PM IST

ஐஸ் ஹாக்கி விளையாட்டு திருவிழா நிறைவு

ஜம்மூ-காஷ்மீரில் லடாக் மாவட்டத்தில் ஐஸ் ஹாக்கி விளையாட்டு திருவிழா கோலகலமாக நிறைவுப் பெற்றது.

ஒட்டகப் பந்தயம் - கால்பந்து வீரர் பங்கேற்பு
18 Jan 2019 3:42 PM IST

ஒட்டகப் பந்தயம் - கால்பந்து வீரர் பங்கேற்பு

கத்தார் நாட்டில் நடைபெற்ற ஒட்டகப் பந்தயத்தில், பிரேசில் நாட்டை சேர்ந்த கால்பந்து வீரர் நெய்மார், தனது ஒட்டகத்துடன் கலந்து கொண்டார்.

பிரான்ஸில் நாய்களுடன் பனிச்சறுக்கில் அசத்திய வீரர்கள்...
18 Jan 2019 3:38 PM IST

பிரான்ஸில் நாய்களுடன் பனிச்சறுக்கில் அசத்திய வீரர்கள்...

பிரான்ஸில் நடைபெற்ற பனிச்சறுக்கு விளையாட்டில் வீரர்கள் தங்கள் செல்ல பிராணிகளான நாய்களுடன் உற்சாகமாக கலந்து கொண்டனர்.

ஸ்பெயின் : புனிதத்துவம் பெற நெருப்பை தாண்டும் குதிரைகள்...
18 Jan 2019 3:32 PM IST

ஸ்பெயின் : புனிதத்துவம் பெற நெருப்பை தாண்டும் குதிரைகள்...

குதிரைகள் நெருப்பை தாண்டும் பாரம்பரிய நிகழ்ச்சி, ஸ்பெயினில் நடைபெற்றது.

மாணவர்களுக்கு பயன்பெறும் வகையில் இஸ்ரோவின் இளம் விஞ்ஞானி திட்டம் - இஸ்ரோ தலைவர் சிவன்
18 Jan 2019 3:25 PM IST

மாணவர்களுக்கு பயன்பெறும் வகையில் இஸ்ரோவின் இளம் விஞ்ஞானி திட்டம் - இஸ்ரோ தலைவர் சிவன்

மாணவர்கள் பயன்பெறும் வகையில் இளம் விஞ்ஞானி திட்டத்தை இஸ்ரோ அறிமுகப்படுத்துவதாக அதன் தலைவர் சிவன் தெரிவித்துள்ளார்.

திராவிட இயக்கத்தின் உண்மையான வாரிசு திமுக தான் -  கனிமொழி
18 Jan 2019 3:21 PM IST

திராவிட இயக்கத்தின் உண்மையான வாரிசு திமுக தான் - கனிமொழி

திராவிட இயக்கத்தின் உண்மையான வாரிசு திமுக தான் என நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி தெரிவித்தார்.

(14.01.2019) - பண்டிகையும் பட ரிலீசும்
14 Jan 2019 10:21 PM IST

(14.01.2019) - பண்டிகையும் பட ரிலீசும்

(14.01.2019) - பண்டிகையும் பட ரிலீசும்

ஸ்கேட்டிங் போட்டி : வீரர் - வீராங்கனைகள் அசத்தல்
14 Jan 2019 10:16 PM IST

ஸ்கேட்டிங் போட்டி : வீரர் - வீராங்கனைகள் அசத்தல்

பிரேசில் நாட்டின் ரியோடிஜெனீரோ நகரில் நடைபெற்ற ஸ்கேட்டிங் போட்டியில், வீரர் - வீராங்கனைகள் தங்கள் திறமைகளை நிரூபித்து காட்டினர்.