நீங்கள் தேடியது "amazing news"
18 Jan 2019 5:22 PM IST
பா.ஜ.க. மீது பிரகாஷ்ராஜ் கடும் விமர்சனம்...
கர்நாடகாவில் ஆட்சியை பிடிக்க பா.ஜ.க. முயற்சி செய்வதாக நடிகர் பிரகாஷ் ராஜ் கடுமையாக முயற்சித்துள்ளார்
18 Jan 2019 5:04 PM IST
அகில இந்திய கபடி போட்டி : மும்பை அணியை வீழ்த்திய தமிழக அணி
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில் மூன்றாவது நாளாக அகில இந்திய கபடி போட்டி நடைபெற்றுவருகிறது.
18 Jan 2019 4:50 PM IST
மாநில அளவிலான வாலிபால் போட்டி : திருச்சி அணி முதலிடம்
பொங்கல் விழாவை முன்னிட்டு தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள வடுகப்பட்டியில், மாநில அளவிலான கைப்பந்து போட்டிகள் நடைபெற்றன
18 Jan 2019 4:44 PM IST
மாநில அளவிலான பீச் வாலிபால் போட்டி
மாநில அளவிலான பீச் வாலிபால் போட்டி நாகையில் இன்று தொடங்கியது.
18 Jan 2019 4:41 PM IST
நடப்பு சாம்பியன் வோஸ்னியாக்கி தோல்வி : 3வது சுற்றில் ஷரபோவாவிடம் வீழ்ந்தார்
மகளிர் ஒற்றையர் பிரிவின் 3வது சுற்றில் நடப்பு சாம்பியனான வோஸ்னியாக்கி அதிர்ச்சி தோல்வியை தழுவினார்.
18 Jan 2019 4:36 PM IST
ஆஸி. ஓபன் டென்னிஸ் தொடர் : பார்வையாளர்களை கவர்ந்த ஃபெடரர் மகன்
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடரின் காலிறுதியின் முந்தைய சுற்றுக்கு நட்சத்திர வீரர் ரோஜர் ஃபெடரர் தகுதி பெற்றுள்ளார்.
18 Jan 2019 4:30 PM IST
கே.ஜி.எஃப் திரைப்படத்தை பாராட்டிய நடிகர் விஜய்...
உலகமெங்கும் வெற்றி நடை போடும் கே.ஜி.எப்., திரைப்படம் மிகவும் பிரம்மாண்டமாக உள்ளதாக நடிகர் விஜய் பாராட்டியுள்ளார்.
18 Jan 2019 4:25 PM IST
புதுக்கோட்டை மீனவர்கள் 9 பேர் விடுதலை : ஓரிரு நாட்களில் தமிழகம் திரும்புவார்கள் என எதிர்பார்ப்பு
இலங்கை சிறையில் இருந்து விடுதலை செய்யப்பட்ட தமிழக மீனவர்கள் 9 பேர், ஓரிரு நாட்களில் தாயகம் திரும்புவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
18 Jan 2019 4:23 PM IST
திமுக தலைவரை சந்தித்த பிரிட்டன் தூதரக அதிகாரிகள் : தமிழக அரசியல் நிலவரம் குறித்து ஆலோசனை
திமுக தலைவர் ஸ்டாலினை பிரிட்டன் தூதரக அதிகாரிகள் நேரில் சந்தித்து ஆலோசனை நடத்தினர்.
18 Jan 2019 4:19 PM IST
7 வது ஊதிய குழு சம்பளத்தை வழங்க வேண்டும் : கல்வி நிறுவன பேராசிரியர்கள், ஊழியர்கள் போராட்டம்
புதுச்சேரியில் மருத்துவம், பொறியியல் மற்றும், அரசு சார்ந்த கல்லூரி நிறுவனங்களின் 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பேராசிரியர்கள், ஊழியர்கள் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தை துவக்கியுள்ளனர்.
18 Jan 2019 4:16 PM IST
பிளாஸ்டிக் தடையால் உள்நாட்டு வியாபாரிகளுக்கு பெரும் இழப்பு - விக்கிரமராஜா
பிளாஸ்டிக் தடை என கூறிய நிலையில் பன்னாட்டு கம்பெனி தயாரிப்புகளுக்கு தடை விதிக்காமல் இருப்பது ஏன் வணிகர் சங்க பேரமைப்பின் தலைவர் விக்கிரமராஜா கேள்வி எழுப்பினார்.
18 Jan 2019 4:10 PM IST
எதிர் கட்சி தலைவராக ராஜபக்சே பொறுப்பேற்பு : நாடாளுமன்ற எதிர்கட்சி தலைவர் பதவி பணிகளை துவக்கினார்
இலங்கையின் கொழும்பு நகரில், மஹிந்தி ராஜபக்சே எதிர்க் கட்சித் தலைவராக தமது அலுவலகத்தில் பொறுப்பேற்றுக் கொண்டார்.