நீங்கள் தேடியது "Alanganallur Jallikattu"
3 Jan 2019 7:32 AM IST
மதுரை அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு : போட்டியில் பங்கேற்கும் காளைகளுக்கு மருத்துவ பரிசோதனை
மதுரை அலங்காநல்லூரில் வருகிற 17ம் தேதி நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டிக்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
2 Jan 2019 12:33 PM IST
தச்சன்குறிச்சியில் நடைபெற இருந்த ஜல்லிக்கட்டு போட்டி ரத்து - ஆர்வலர்கள் ஏமாற்றம்...
புதுக்கோட்டை மாவட்டம் தச்சன்குறிச்சியில் இன்று நடைபெற இருந்த ஜல்லிக்கட்டு போட்டி ரத்தானதால் ஆர்வலர்கள் ஏமாற்றமடைந்துள்ளனர்.
31 Dec 2018 11:49 AM IST
புதுக்கோட்டை மாவட்டத்தில் ஜல்லிக்கட்டுக்கு தயாராகும் காளைகள்...
பொங்கல் பண்டிகை நெருங்கி வரும் நிலையில், புதுக்கோட்டை மாவட்டத்தில், ஜல்லிக்கட்டு போட்டிகளில் விளையாட காளைகள் தயாராகி வருகின்றன.
30 Dec 2018 12:36 PM IST
அவனியாபுரம் ஜல்லிக்கட்டு - சுவரொட்டியால் பரபரப்பு...
புகழ்ப்பெற்ற அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியை நடத்த தனி ஒரு சங்கத்திற்கு அனுமதி வழங்க கூடாது என்று கூறி மதுரை சுற்றுவட்டார பகுதிகளில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
28 Dec 2018 2:51 PM IST
தமிழ் மரபின் பெருமைகளைத் தூக்கிப் பிடிக்கும் காங்கேயம் காளை
சேலம் அருகே ஜல்லிக்கட்டு போட்டிகளில் பங்கேற்க விறுவிறுப்பாக தயாராகி வரும் காளை மருது அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.
27 Dec 2018 10:17 PM IST
ஜல்லிக்கட்டு போட்டி : அதிகாரப்பூர்வ தேதி வெளியீடு...
பொங்கலையொட்டி, ஜல்லிக்கட்டு போட்டி எந்தெந்த தேதிகளில் எங்கு நடைபெறும் என்ற அதிகாரப்பூர்வ பட்டியல் வெளியிடப்பட்டு உள்ளது.
26 Dec 2018 12:26 PM IST
ஜல்லிக்கட்டு போட்டிக்கு தயாராகி வரும் சிறுவர்கள் வளர்க்கும் காளை
மதுரை அருகே சிறுவர்களால் பாசத்தோடு வளர்க்கப்படும் காளை ஒன்று ஜல்லிக்கட்டு போட்டிக்கு உற்சாகமாக தயாராகி வருகிறது.
15 Dec 2018 2:58 PM IST
ஜல்லிக்கட்டுக்கு, காளைகளை தயார்படுத்தும் உரிமையாளர்கள்
பொங்கல் பண்டிகை நெருங்கியுள்ள நிலையில், மணப்பாறையில் ஜல்லிக்கட்டு போட்டிகளுக்கு, காளைகளை தயார்படுத்தும் முயற்சியில் அதன் உரிமையாளர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
26 Sept 2018 8:02 PM IST
ஜல்லிக்கட்டு கலவரம் : 2 மாதத்திற்குள் விசாரணையை முடிப்பது சாத்தியம் அல்ல - ராஜேஸ்வரன், விசாரணை குழு தலைவர்
ஜல்லிக்கட்டு கலவரம் தொடர்பான விசாரணையை இரண்டு மாதங்களுக்குள் முடிக்க முடியாது என ராஜேஸ்வரன் தெரிவித்துள்ளார்.