நீங்கள் தேடியது "Alanganallur Jallikattu"
30 Jan 2019 1:15 PM IST
ஜல்லிக்கட்டு விசாரணை விரைவில் நிறைவு - தலைவர் ராஜேஷ்வரன்
ஜல்லிக்கட்டு போராட்ட வன்முறை குறித்து விசாரணை நடத்தி வரும், ஓய்வுபெற்ற நீதிபதி ராஜேஸ்வரன், மதுரையில் 14வது முறையாக தனது விசாரணையை துவக்கி உள்ளார்.
23 Jan 2019 1:22 AM IST
அவனியாபுரம் ஜல்லிக்கட்டு : "ஜல்லிக்கட்டு ஒருங்கிணைப்பு குழுவுக்கு பாராட்டு"
அவனியாபுரம் ஜல்லிக்கட்டு ஒருங்கிணைப்பு குழு தலைவராக இருந்த முன்னாள் நீதிபதிக்கும், உறுப்பினர்கள் 3 பேருக்கும் உயர்நீதிமன்ற மதுரைக் கிளை பாராட்டு தெரிவித்துள்ளது
22 Jan 2019 3:12 PM IST
அந்தோனியார் கோவில் ஜல்லிக்கட்டு : 600க்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்பு...
திண்டுக்கல் அருகே உலகம்பட்டி புனித பெரிய அந்தோணியார் கோவில் திருவிழாவை முன்னிட்டு ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது.
22 Jan 2019 3:05 PM IST
களைகட்டிய மலையக்கோயில் ஜல்லிக்கட்டு : வீரர்களிடம் சிக்காமல் திமிறிய காளைகள்...
புதுக்கோட்டை மாவட்டம் குலமங்கலம் மலையக்கோயில் திருவிழவையொட்டி, ஜல்லிக்கட்டு போட்டி களைகட்டியது.
21 Jan 2019 5:06 PM IST
களை கட்டிய நாகியம்பட்டி ஜல்லிக்கட்டு போட்டி
சேலம் மாவட்டம், நாகியம்பட்டி கிராமத்தில் ஜல்லிக்கட்டு போட்டிகள் வெகு விமர்சையாக நடைபெற்றது.
18 Jan 2019 1:15 AM IST
வீரரின் கால் சட்டையை கழற்றிய இலங்கை அமைச்சர் காளை
சர்வதேச அளவில் பிரசித்தி பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு வெகு விமரிசையாக நடைப்பெற்றது.
14 Jan 2019 3:59 PM IST
நாடாளுமன்ற தேர்தல் : "அதிமுக தலைமையில் மெகா கூட்டணி" - பன்னீர்செல்வம்
நாடாளுமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டவுடன், அதிமுக தலைமையில் மெகா கூட்டணி அமைப்போம் என துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
14 Jan 2019 11:55 AM IST
நாளை அவனியாபுரம் ஜல்லிக்கட்டு : மாடுபிடி வீரர்களுக்கு காப்பீடு பதிவு
மதுரை மாவட்டம் அவனியாபுரத்தில் நாளை நடைபெற உள்ள ஜல்லிக்கட்டில் பங்கேற்கும் மாடுபிடி வீரர்களுக்கு காப்பீடு பதிவு செய்யும் பணி தொடங்கியது.
14 Jan 2019 11:49 AM IST
கோயம்பேடு சந்தையில் களைகட்டிய வியாபாரம்...
நாளை பொங்கல் பண்டியை முன்னிட்டு, சென்னை கோயம்பேட்டு சந்தையில், பொங்கலுக்கு தேவையான பொருட்களை வாங்க பொதுமக்கள் குவிந்துள்ளனர்.
14 Jan 2019 10:33 AM IST
தமிழகம் முழுவதும் களைகட்டியது பொங்கல் கொண்டாட்டம்
நெல்லை மாவட்டம் கடையநல்லூர் மேற்கு தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள கருப்பா நதி அருகே உள்ள பளிகர் இன பழங்குடி மக்கள் பொங்கல் பண்டிகையை கொண்டாடினர்.
14 Jan 2019 9:15 AM IST
ஜல்லிக்கட்டுக்கு சுறுசுறுப்புடன் தயாராகிவரும் காளைகள்...
ரத்தமும் சதையுமாக தமிழரின் பாரம்பரியத்தை தட்டியெழுப்பும் ஜல்லிக்கட்டு விளையாட்டுக்காக சுறுசுறுப்புடன் காளைகள் தயாராகி வருகின்றன.