நீங்கள் தேடியது "AIADMK Manifesto"

அனுமதியின்றி பேனர் வைக்கப்பட்டதாக புகார் : ராகுல்காந்திக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்
20 April 2019 9:45 AM IST

அனுமதியின்றி பேனர் வைக்கப்பட்டதாக புகார் : ராகுல்காந்திக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்

உத்தரபிரதேச மாநிலம் அமேதி தொகுதியில் அனுமதியின்றி பேனர் வைக்கப்பட்டது தொடர்பாக அத்தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்திக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

விளை பொருட்களை விவசாயிகள் நேரடியாக விற்கலாம் - ராகுல்காந்தி
15 April 2019 5:51 PM IST

"விளை பொருட்களை விவசாயிகள் நேரடியாக விற்கலாம்" - ராகுல்காந்தி

உத்தரபிரதேசம் மாநிலம் பாதெபுர் பகுதியில் பிரசாரத்தில் கூட்டத்தில் பேசிய காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி, உற்பத்தி பொருள் சார்ந்த ஆலைகள் நிறுவப்படும் என்றார்.

சாலையோரத்தில் கரும்புச்சாறு அருந்திய ஸ்மிரிதி இராணி
15 April 2019 5:47 PM IST

சாலையோரத்தில் கரும்புச்சாறு அருந்திய ஸ்மிரிதி இராணி

உத்தரபிரதேச மாநிலம், அமேதி மக்களவை தொகுதியில், ராகுல் காந்திக்கு எதிராக பாஜக சார்பில் போட்டியிடும், ஸ்மிரிதி இராணி, தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளார்.

பிரதமர் மீது ஊழல் குற்றச்சாட்டு : நாட்டு மக்களை ஏமாற்றும் முயற்சி - மோடியின் சகோதரர் கருத்து
15 April 2019 5:36 PM IST

பிரதமர் மீது ஊழல் குற்றச்சாட்டு : "நாட்டு மக்களை ஏமாற்றும் முயற்சி" - மோடியின் சகோதரர் கருத்து

நாட்டு மக்களை ஏமாற்றவே, காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி, பிரதமர் மோடி மீது ஊழல் குற்றச்சாட்டு சுமத்துவதாக மோடியின் சகோதரர் தெரிவித்துள்ளார்.

ஈ.வி.கே.எஸ்.  இளங்கோவன் மீது வழக்கு தொடரப்படும் - துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம்
15 April 2019 5:27 PM IST

"ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் மீது வழக்கு தொடரப்படும்" - துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம்

மேகதாதுவுக்கு மணல் அனுப்புவதாக காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன் பொய்யான தகவல்களை கூறிவருவதாகவும், அவர் மீது வழக்கு தொடரப்படும் என்றும் துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் கூறினார்.

பணக்கார கட்சி பகுஜன் சமாஜ்வாதி : வங்கிக் கணக்கில் ரூ. 669 கோடி இருப்புத் தொகை
15 April 2019 4:53 PM IST

பணக்கார கட்சி பகுஜன் சமாஜ்வாதி : வங்கிக் கணக்கில் ரூ. 669 கோடி இருப்புத் தொகை

நாட்டில் உள்ள கட்சிகளில், மாயாவதி தலைமையிலான பகுஜன் சமாஜ்வாதி கட்சி அதிக பணம் வைத்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

அதிமுக ஆட்சி வரும் 23ஆம் தேதியோடு இல்லாமல் போய்விடும் - ராஜகண்ணப்பன்
15 April 2019 4:45 PM IST

"அதிமுக ஆட்சி வரும் 23ஆம் தேதியோடு இல்லாமல் போய்விடும்" - ராஜகண்ணப்பன்

அதிமுக ஆட்சி வரும் 23ஆம் தேதியோடு இல்லாமல் போய்விடும் என்று முன்னாள் அமைச்சர் ராஜகண்ணப்பன் தெரிவித்துள்ளார்.

8 வழிச்சாலை திட்டம் பற்றி ஸ்டாலின் பேசுவதா? - அன்புமணி கண்டனம்
15 April 2019 4:35 PM IST

8 வழிச்சாலை திட்டம் பற்றி ஸ்டாலின் பேசுவதா? - அன்புமணி கண்டனம்

சென்னை சேலம் 8 வழிச்சாலைத் திட்டம் பற்றி பேச தி.மு.க. தலைவர் ஸ்டாலினுக்கு தகுதியில்லை என பா.ம.க. இளைஞரணி தலைவர் அன்புமணி விமர்சித்துள்ளார்.

பெரும்பான்மையில்லாத ஆட்சியை காப்பாற்றும் மோடி - ஸ்டாலின்
15 April 2019 4:21 PM IST

"பெரும்பான்மையில்லாத ஆட்சியை காப்பாற்றும் மோடி" - ஸ்டாலின்

ஜெயலலிதா மரணம், பொள்ளாச்சி சம்பவம் உள்ளிட்ட 3 பிரச்சினைகளை சுட்டிக்காட்டிய தி.மு.க தலைவர் ஸ்டாலின், ஆட்சி மாற்றத்திற்கு இது நல்ல தருணம் என தெரிவித்துள்ளார்.

அமைச்சர் திறந்து வைத்த ஆழ்துளை கிணற்றை காணவில்லை : கிராம மக்கள் தர்ணா
15 April 2019 4:14 PM IST

"அமைச்சர் திறந்து வைத்த ஆழ்துளை கிணற்றை காணவில்லை" : கிராம மக்கள் தர்ணா

மதுரை திருமங்கலம் தொகுதிக்குட்பட்ட மங்கம்மாள்பட்டி கிராமத்தில் பல லட்சம் ரூபாய் மதிப்பில் அமைச்சர் ஆர்.பி. உதயகுமாரால் கடந்த சில தினங்களுக்கு முன்பு ஆழ்துளை கிணறு தொடங்கி வைக்கப்பட்டது.

நாளையுடன் ஓய்கிறது பிரசாரம்...
15 April 2019 3:38 PM IST

நாளையுடன் ஓய்கிறது பிரசாரம்...

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் தேர்தல் பிரசாரம் நாளை மாலை 6 மணியுடன் ஓய்கிறது.

நாளை மாலை 6 மணிக்கு மேல் பொதுக்கூட்டம், ஊர்வலம் நடத்தக்கூடாது - தேர்தல் ஆணையம்
15 April 2019 3:33 PM IST

"நாளை மாலை 6 மணிக்கு மேல் பொதுக்கூட்டம், ஊர்வலம் நடத்தக்கூடாது" - தேர்தல் ஆணையம்

தேர்தல் பிரசாரம் முடிவடையும் நாளை மாலை 6 மணிக்கு மேல் வாக்குப்பதிவு முடியும் வரை தேர்தல் தொடர்பான பொதுக்கூட்டம், ஊர்வலம் நடத்தக்கூடாது என, தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.