நீங்கள் தேடியது "agriculture"
31 Jan 2019 2:01 PM IST
மாணவர்களுக்கு இயற்கை விவசாயத்தை கற்றுக்கொடுக்கும் பள்ளி
கோவையில் இயற்கை விவசாயத்தை மாணவர்களுக்கு கற்றுத் தரும் பள்ளி
31 Jan 2019 4:05 AM IST
வறட்சியில் இருந்து மரக்கன்றுகளை பாதுகாக்க நடவடிக்கை, வேளாண்துறை சார்பில் புதிய தொழில்நுட்பம் அறிமுகம்
வறட்சியில் இருந்து மரக்கன்றுகளைப் பாதுகாக்கும் புதிய தொழில்நுட்பம், கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள வேம்பம்பாளையத்தில் அறிமுகம் செய்யப்பட்டது.
23 Jan 2019 2:03 AM IST
"வானம் நம்மை சோதிக்கிறது" - வறட்சி குறித்து அமைச்சர் பாஸ்கரன் வேதனை
சிவகங்கையில் வேளாண்மைத்துறை சார்பில் வேளாண் பயிர்களின் ஒருங்கிணைந்த பயிர் பாதுகாப்பு மற்றும் மாவட்ட அளவிலான விவசாயிகள் கருத்தரங்கம் மற்றும் கண்காட்சி நடைபெற்றது.
17 Dec 2018 6:42 PM IST
விவசாயிகள் நிலை, வாழ்வாதாரம் கணக்கெடுப்பு : மத்திய புள்ளியியல் துறை அமைச்சகம் ஏற்பாடு
மத்திய புள்ளியியல் அமைச்சகத்தின் சார்பில், நாடு முழுவதும் விவசாயிகளின் வாழ்வாதாரம், விவசாய உற்பத்தி பொருட்களின் விபரங்கள், அவர்களது வருமானம் உள்ளிட்டவை குறித்து கணக்கெடுப்பு நடத்தப்பட உள்ளது.
16 Dec 2018 1:32 PM IST
அறுவடைக்கு தயார் நிலையில் இருக்கும் பொங்கல் கரும்புகள்...
பொங்கல் கரும்புக்கு கூடுதல் விலை கிடைத்தால் வாழ்வாதாரம் மீளும் என விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.
13 Dec 2018 10:13 PM IST
பிளஸ்- டூவில் விவசாயம் - ஹோட்டல் மேனேஜ்மெண்ட் படிப்பு சேர்ப்பு - அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன்
வரும் கல்வி ஆண்டு முதல், பிளஸ்- டூ வகுப்புகளில், விவசாயம், ஹோட்டல் மேனேஜ்மெண்ட் உள்ளிட்ட படிப்புகள், சேர்க்கப்படும் என்று பள்ளி கல்வி அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
8 Dec 2018 2:04 PM IST
10 நாட்களில் எளியமுறையில் தீவன பயிர் வளர்ப்பு : வேளாண் பட்டதாரி சாதனை
ஓமலூரை சேர்ந்த வேளாண் பட்டதாரி ஒருவர் எளிமையான முறையில் கறவை மாடுகளுக்கு தேவையான தீவனப் புல்லை வளர்த்து வெற்றி கண்டுள்ளார்.
6 Dec 2018 4:17 PM IST
யார் இந்த நெல் ஜெயராமன்...?
174 பாரம்பரிய நெல் ரகங்களை மீட்டெடுத்த, நெல் ஜெயராமனைப் பற்றிய செய்தித் தொகுப்பு
6 Dec 2018 2:19 PM IST
தமிழிலும் , இயற்கை விவசாயத்திலும் அசத்தும் ஆங்கிலேயர் கிருஷ்ணா
விவசாயம் மீது அளவு கடந்த விருப்பம் கொண்ட இங்கிலாந்து நாட்டை சேர்ந்த டங்கன் மைக்கென்சி புதுச்சேரிக்கு வந்து கிருஷ்ணாவாக மாறி இயற்கை விவசாயத்திலும் அசத்தி வருகிறார்.
6 Dec 2018 1:20 PM IST
"அனைத்து விவசாயிகளுக்கு பயிர் காப்பீடு கிடைக்க அரசு பணியாற்றி வருகிறது" - அமைச்சர் செல்லூர் ராஜூ
கூட்டுறவுத்துறை மேற்கொண்ட நடவடிக்கைகளின் காரணமாக 3 லட்சத்திற்கும் மேற்பட்ட விவசாயிகள் பயிர் காப்பீடு செய்து உள்ளதாக அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார்.
6 Dec 2018 8:12 AM IST
உலக மண் வள நாள் விழா : விவசாயிகளுக்கு மண், நீர்வள அட்டை வழங்கல்
சென்னையில் உள்ள மத்திய உவர் நீர் மீன் வளர்ப்பு ஆராய்ச்சி நிலையம் சார்பில் சிதம்பரம் அருகே உள்ள பு.முட்லூர் கிராமத்தில் உலக மண் வள நாள் கடைபிடிக்கப்பட்டது.
29 Nov 2018 3:20 PM IST
ஹைசிஸிஸ் செயற்கைகோள் விவசாயத்திற்கு பெரிய அளவில் உதவும் - சிவன்
பி.எஸ்.எல்.வி சி-43 ராக்கெட்டில், அனுப்பப்பட்டுள்ள ஹைசிஸிஸ் செயற்கைகோள், விவசாயத்திற்கு பெரிய அளவில் உதவும் என்று, இஸ்ரோ தலைவர் சிவன் தெரிவித்துள்ளார்.