நீங்கள் தேடியது "abdul kalam"

2022ம் ஆண்டில் விண்ணிற்கு மனிதனை இந்தியா அனுப்பும் - இஸ்ரோ தலைவர் சிவன் தகவல்
20 Oct 2018 9:27 AM IST

"2022ம் ஆண்டில் விண்ணிற்கு மனிதனை இந்தியா அனுப்பும்" - 'இஸ்ரோ' தலைவர் சிவன் தகவல்

இந்தியா சுதந்திரம் பெற்ற 75வது ஆண்டில், விண்ணுக்கு மனிதனை அனுப்பி சாதனை படைக்கும் என இஸ்ரோ தலைவர் சிவன் தெரிவித்துள்ளார்.

இந்தியர் மனதில் கலாம் வாழ்ந்து கொண்டிருக்கிறார் - பிரதமர் மோடி புகழாரம்
15 Oct 2018 7:28 PM IST

"இந்தியர் மனதில் கலாம் வாழ்ந்து கொண்டிருக்கிறார்" - பிரதமர் மோடி புகழாரம்

ஒவ்வொரு இந்தியர்களின் மனதிலும், சிந்தனையிலும் அப்துல் கலாம் வாழ்ந்து கொண்டிருப்பதாக பிரதமர் நரேந்திரமோடி புகழாரம் சூட்டியுள்ளார்.

வேலூர் மாவட்டம் : மாரத்தானில் வென்ற கென்ய வீரர்
14 Oct 2018 6:49 PM IST

வேலூர் மாவட்டம் : மாரத்தானில் வென்ற கென்ய வீரர்

முன்னாள் குடியரசுதலைவர் அப்துல்கலாமின் 87-வது பிறந்தநாளை முன்னிட்டு, வேலூர் மாவட்டம் வாலாஜாப்பேட்டையில் மாரத்தான் போட்டி நடத்தப்பட்டது.

அப்துல் கலாம் பேச்சு என்னை ஊக்கப்படுத்தியது - ஏவுகணை உருவாக்கிய இளைஞன்
5 Aug 2018 7:24 PM IST

அப்துல் கலாம் பேச்சு என்னை ஊக்கப்படுத்தியது - ஏவுகணை உருவாக்கிய இளைஞன்

புதுச்சேரியை சேர்ந்த ராஜ மனோகரன் என்ற இளைஞர் 3 புதிய ஏவுகணைகளை தயாரித்து சாதனை படைத்துள்ளார்.

கலாம் கண்ட கனவை இளைஞர்கள் நிறைவேற்றுவார்கள் - தினகரன்
27 July 2018 5:29 PM IST

"கலாம் கண்ட கனவை இளைஞர்கள் நிறைவேற்றுவார்கள்" - தினகரன்

அப்துல் கலாம் நினைவிடத்தில் அம்மா மக்கள் முன்னேற்ற கழக துணைப் பொதுச் செயலாளர் தினகரன் அஞ்சலி செலுத்தினார்.

அறிவியல் கண்காட்சியில் இடம் பெற்ற மாணவர்களின் படைப்புகள்
21 July 2018 2:05 PM IST

அறிவியல் கண்காட்சியில் இடம் பெற்ற மாணவர்களின் படைப்புகள்

காரைக்காலில் நடைபெற்ற அறிவியல் கண்காட்சியில் 700க்கு மேற்பட்ட பள்ளி மாணவர்கள் கலந்து கொண்டு தங்களது கண்டு பிடிப்புகளை காட்சிபடுத்தினர்.

சிறிய அளவு செயற்கைகோளை உருவாக்கிய மாணவர்களை கமல்ஹாசன் நேரில் அழைத்து பாராட்டு
4 July 2018 9:11 AM IST

சிறிய அளவு செயற்கைகோளை உருவாக்கிய மாணவர்களை கமல்ஹாசன் நேரில் அழைத்து பாராட்டு

சிறிய அளவு செயற்கைகோளை உருவாக்கிய மாணவர்களை கமல்ஹாசன் நேரில் அழைத்து பாராட்டு

விண்வெளி துறையில் சாதிக்க விரும்பும் மாணவர்களுக்கு உதவும் பெண்
26 Jun 2018 10:32 AM IST

விண்வெளி துறையில் சாதிக்க விரும்பும் மாணவர்களுக்கு உதவும் பெண்

விண்வெளி மற்றும் ஆராய்ச்சி துறையில் சாதிக்க விரும்பும் மாணவர்களை நாசா விண்வெளி ஆய்வு மையத்திற்கு அழைத்துச் செல்கிறார் தமிழகத்தை சேர்ந்த பெண்மணி ஒருவர்.

இயற்கை விவசாயத்திற்கு கைகொடுக்கும் பஞ்சகவ்யா
15 Jun 2018 8:16 PM IST

இயற்கை விவசாயத்திற்கு கைகொடுக்கும் பஞ்சகவ்யா

ரசாயன பூச்சிக் கொல்லிகளுக்கு பதிலாக பஞ்சகவ்யாவை வைத்து இயற்கை விவசாயம் செய்து வரும் தம்பதியரை பற்றி இந்த செய்தி தொகுப்பில் பார்க்கலாம்...