"தமிழக அரசுக்கு அதிகாரம் இருக்கா..?"ஆளுநர் திருப்பி அனுப்பிய மசோதா "உச்சநீதிமன்றம் செல்ல வேண்டும்" வல்லுநர் கருத்து
- ஆன்-லைன் சூதாட்ட தடை சட்டம்.
- அதிகாரம் மத்திய அரசுக்கா...? தமிழக அரசுக்கா...?
- சட்டம் இயற்ற தமிழக அரசுக்கு அதிகாரம் உள்ளது.
- அரசு உடனடியாக உச்சநீதிமன்றம் செல்ல வேண்டும்.
- தெலுங்கானா, ஆந்திராவில் தடை செய்யப்பட்டுள்ளது.
- ஒரு மாநிலம் மட்டும் தடை செய்வது சாத்தியமா...?
- மத்திய அரசே செயலியை நீக்க உத்தரவிடுகிறது.
- தமிழக அரசு சட்டப்படி நடவடிக்கை எடுக்கலாம் - வல்லுநர்.
- பிற நாடுகளை போன்று ஒழுங்குப்படுத்தலாம்"
Next Story