நான் நீக்கமா.?... "கண்ணதாசன் பொதுச்செயலாளரே அல்ல.." - அறிக்கை வெளியிட்ட மன்சூர் அலிகான்

x

இந்திய ஜனநாயக புலிகள் கட்சி தலைவர் பொறுப்பிலிருந்து மன்சூர் அலிகான் நீக்கப்பட்ட நிலையில், அறிக்கை ஒன்றை அவர் வெளியிட்டுள்ளார். அதில், பாலமுருகன் என்பவரே கட்சியின் பொதுச்செயலாளர் என்றும், பொதுச் செயலாளர் என கூறப்படும் கண்ணதாசன், ஆஃபிஸ் பாயாக வேலைக்கு அனுப்பி வைக்கப்பட்டவர் என்றும் அவர் தெரிவித்துள்ளார். மேலும், 70 ஆயிரம் மதிப்பிலான லேப் டாப், ரப்பர் ஸ்டாம்ப் ஆகியவற்றை கண்ணதாசன் திருடிச்சென்றதாக குற்றம்சாட்டிய மன்சூர், தமிழனை வேலைக்கு இதனால் தான் யாரும் வைப்பதில்லை என குறிப்பிட்டுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்