அனல் பறந்த அதிமுக கூட்டணி வேட்பாளர் பிரசாரம் - ஆரத்தி எடுக்க காத்திருந்த பொதுமக்கள்

x

கச்சதீவுக்கு போகமுடியாமல் செய்து விட்ட பி.ஜே.பி.,க்கு ஓட்டு போட மாட்டோம் என, தமிழ்நாடு ஆயர் பேரவை முடிவு செய்திருப்பதாக முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் தெரிவித்துள்ளார். அதிமுக கூட்டணி எஸ்.டி.பி.ஐ., கட்சியை சேர்ந்த வேட்பாளரான முகம்மது முபாரக்கை ஆதரித்து அவர்,கிறிஸ்தவர்கள் அதிகம் வசிக்கக்கூடிய பஞ்சம்ட்டி, வக்கம்பட்டி பகுதியில் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது, மத்தியில் ஆளும் நரேந்திர மோடி, ரயில் கட்டணம், பஸ் கட்டணம் விமான கட்டணம் அத்தனையும் ஏற்றிவிட்டு ஒரு மோசமான ஆட்சியை நடத்திக் கொண்டிருப்பதாக குற்றம்சாட்டினார்...


Next Story

மேலும் செய்திகள்