மனிதம் பிழைக்குமா? இஸ்ரேலின் கொடூர தாக்குதல்... கொத்துக்கொத்தாக விழுந்த பாலஸ்தீனியர்கள் உடல்

x

காசாவில் தபால் நிலையத்தில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் பாலஸ்தீனியர்கள் 30 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். நுசைரட் பகுதியில் இஸ்ரேல் ராணுவம் தாக்குதல் நடத்தி உள்ளது. இதில் அந்தப் பகுதியில் இருந்த தபால் நிலையம் உருக்குலைந்தது. தாக்குதலில் 30 பேர் உயிரிழந்த நிலையில் 50க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்ததாக காசா மருத்துவர்கள் கூறியுள்ளனர். இதனிடையே பயங்கரவாதிகளை குறிவைத்து தாக்குதல் நடத்தப்பட்டதாக இஸ்ரேல் ராணுவம் கூறியுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்