BREAKING || தமிழகத்தின் இந்த 18 மாவட்ட மக்கள் ரொம்ப உஷார் - சற்றுமுன் வானிலை கொடுத்த அலர்ட்
தமிழகத்தில் 18 மாவட்டங்களில் இரவு 7 மணி வரை மழை பெய்யும் - வானிலை ஆய்வு மையம்
சென்னை, செங்கல்பட்டு, காஞ்சி, திருவள்ளூர், கடலூர், விழுப்புரம் மற்றும் புதுச்சேரியில் கனமழைக்கு வாய்ப்பு
Next Story