"நேரத்துக்கு எங்களால் போகமுடியல"பாதி வழியில் இறக்கிவிட்ட ஓட்டுநர் செய்வது அறியாமல் தவிக்கும் பயணிகள்

x

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் சுமார் ஒரு மணி நேரம் பயணிகள் காத்திருந்தனர். ஒரு மணி நேரத்திற்கு பிறகு வந்த அரசு பேருந்தும், குறிப்பிட்ட தூரம் வரை அழைத்து சென்று, பாதிவழியில் இறக்கிவிட்டுவிட்டு சென்றதாக பயணிகள் வேதனை தெரிவித்தனர். ஓட்டுநர், நடத்துநர்கள் திடீரென முடிவு எடுத்து பாதி வழியில் இறக்கியதாக கூறிய பயணிகள், வேறு வழியின்றி மாற்று பேருந்து மூலம் பயணித்ததாக தெரிவித்தனர்.


Next Story

மேலும் செய்திகள்