தமிழகத்தில் மிக கனமழை எச்சரிக்கை.. ஆரம்பிக்க போகும் அடுத்த ஆட்டம்
வங்கக்கடலில் காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாகியுள்ள நிலையில், வரும் 16ம் தேதி வாக்கில் அது காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுப்பெறக்கூடும் என வானிலை ஆய்வு மைய தென்மண்டலத் தலைவர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
Next Story