#JUSTIN || திடீரென ரயிலில் பற்றிய தீ.. ஓட்டுநர் செய்த பரபரப்பு செயல்
திருச்சியில் இருந்து தஞ்சாவூர் திருவாரூர் வழியாக காரைக்கால் செல்லும் 06880 என் கொண்ட பாசஞ்சர் ரயிலானது திருச்சியில் இருந்து காலை 8.25 மணிக்கு புறப்பட்டு 9:00 மணிக்கு திருவரம்பூர் ரயில் நிலையம் வந்தடைந்தது இந்த நிலையில் பயணிகள் ஏற்றி கொண்டிருக்கும் பொழுது என்ஜினில் இருந்து புகை வர ஆரம்பித்தது மேலும் கடும்புகை வந்ததைத் தொடர்ந்து இந்த ரயிலின் இஞ்சின் ஓட்டுநர் கீழே இறங்கி ரயிலில் இருந்த பயணிகளை இறக்கிவிட்டார் இதில் 400 க்கும் மேற்பட்ட பயணிகள் பயனித்த நிலையில் பின்பு அவ்வழியே வந்த வேளாங்கண்ணி சிறப்பு ரயிலில் பயணிகளை ஏற்றி அனுப்பி வைத்தனர் இது குறித்து ரயில்வே போலீஸ் விசாரணை செய்து வருகிறது
Next Story