துடித்துடித்து அடங்கிய கர்ப்பிணி காவலர் உயிர்... 21 குண்டுகள் முழங்க நல்லடக்கம்

x

புதுக்கோட்டை மாவட்டம் மண்டையூர் காவல் நிலையத்தில் பணிபுரிந்து வந்த நிறைமாத கர்ப்பிணியான பெண் காவலர் விமலா நேற்று காலை சாலை விபத்தில் உயிரிழந்தார். விமலாவின் உடல், அரசு மரியாதையுடன் 21 குண்டுகள் முழங்க இன்று காலை நல்லடக்கம் செய்யப்பட்டது. முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்த 25 லட்சம் ரூபாய் நிதி உதவிக்கான காசோலையை, காவல்துறை அதிகாரிகள் விமலாவின் குடும்பத்தினரிடம் வழங்கினர்.


Next Story

மேலும் செய்திகள்