Today Headlines | காலை 11 மணி தலைப்புச் செய்திகள் (07-11-2023) | Morning Headlines | Thanthi TV
- மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் தொடர் மழையால், குற்றாலம் அருவிகளில் வெள்ளப்பெருக்கு...
- தென்காசி மாவட்டத்தில் நேற்று 12 சென்டி மீட்டர் மழை பதிவானது...
- நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் மற்றும் பள்ளிப்பாளையம் பகுதிகளில் இடி மின்னலுடன் கொட்டித் தீர்த்த கனமழை...
- சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியதால் பொதுமக்கள் அவதி...ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர் வரத்து 5 ஆயிரம் கன அடியாக அதிகரிப்பு...
- வனப்பகுதிகளில் பெய்த கன மழையால், ஒரே நாளில் 3 ஆயிரம் கன அடி அதிகரித்து, 2 ஆயிரம் கன அடியில் இருந்து 5 ஆயிரம் கன அடியாக உயர்ந்தது...அரபிக்கடலில் நாளை புதிய காற்றழுத்தத் தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு...
- தென்னிந்தியாவின் பல இடங்களில் அடுத்த 4 நாட்களுக்கு பரவலாக மழை பெய்யும் எனவும் இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்....
Next Story