#BREAKING || திமுகவுக்கு.. நீதிமன்றம் போட்ட உத்தரவு

x

"முறையான அனுமதி பெற்ற பிறகே பேனர்கள் வைக்கப்படும் என பிரமாண பத்திரம் தாக்கல் செய்ய வேண்டும்". திமுகவுக்கு, சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு. விழுப்புரத்தில் அமைச்சர் பொன்முடியை வரவேற்க கொடிக்கம்பம் அமைத்த போது மின்சாரம் தாக்கி சிறுவன் பலியானது தொடர்பான வழக்கு. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது - நீதிபதிகள் கேள்வி. எதிர்காலத்தில் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறாமல் தடுப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் - அரசு தரப்பு. வழக்கின் விசாரணை ஜூலை 29ம் தேதிக்கு தள்ளிவைப்பு.


Next Story

மேலும் செய்திகள்