கோயில் குளத்தில் தேங்கிய மழைநீர்... பக்தர்கள் படும் பெரும் அவதி - பரபரப்பு காட்சிகள்

x

திருவாரூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பெய்த கனமழையால், திருத்துறைப்பூண்டியில் பிறவி மருந்தீஸ்வரர் கோவிலில் உள்ள குளம் நிரம்பி மழை நீர் தேங்கியது. இதனால் பக்தர்களும், கோவில் ஊழியர்களும் சிரமத்திற்கு ஆளாகினர். இதுகுறித்து

தகவல் அறிந்த தமிழ்நாடு பேரிடர் மீட்பு படையினர் மற்றும் கோவில் பணியாளர்களுடன் இணைந்து, தேங்கிய தண்ணீரை அதிநவீன நீர் மூழ்கி எஞ்சின் மோட்டார் மூலம் தண்ணீரை இறைத்து அப்புறப்படுத்தினர்.


Next Story

மேலும் செய்திகள்