ரூ.50 கட்டணத்தில் சிறப்பு ரயில்…பக்தர்களுக்கு குட் நியூஸ்
- திருவண்ணாமலை - சென்னை இடையே 50 ரூபாய் கட்டணத்தில் பயணிகள் ரயில் சேவை
- ஒவ்வொரு மாதமும் பௌர்ணமி தினத்தன்று கிரிவலம் செல்ல திருவண்ணாமலைக்கு வரும் பக்தர்கள்
- வட மாநிலங்களில் இருந்து தென் மாவட்டங்களை இணைக்கும் இணைப்பு நகரமாக திருவண்ணாமலை திருத்தலம்
- சென்னை கடற்கரையில் இருந்து வேலூர் வழியாக திருவண்ணாமலைக்கு ரூ.50 கட்டணத்தில் ரயில் சேவை
Next Story