பேராசிரியர் மா.நன்னன் மனைவியிடம் நூலுரிமை தொகையை வழங்கிய முதல்வர்

x

சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் மு க ஸ்டாலின் தமிழ் வளர்ச்சித் துறை சார்பில், நாட்டுடைமையாக்கப்பட்ட பேராசிரியர் மா நன்னன் நூல்களுக்கான நூலுரிமை பரிசுத்தொகையினை வழங்குகிறார் அதன் நேரலை காட்சிகளை தற்போது காணலாம்..

தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் பேராசிரியர் மா. நன்னன் நூல்கள் அனைத்தும் நாட்டுடைமையாக்கப்பட்டு, அவரின் துணைவியார் ந.பார்வதி அம்மாளிடம் நூலுரிமை பரிவுத் தொகையான 10 இலட்சம் ரூபாய்க்கான காசோலையை வழங்குகிறார்.

இந்நிகழ்ச்சியில் தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா உள்ளிட்ட உயர் அலுவலர்கள் பங்கேற்பு


Next Story

மேலும் செய்திகள்