மினி லாரியில் சிலிண்டர் கசிவு.! நொடியில் கோயம்பேடு மக்கள் மூச்சியை காப்பாற்றிய ஓட்டுநர் | Tiruvallur
பரபரப்பு நிலவியது. வாகன கியாஸ் கிடங்கில் இருந்து 40 சிலிண்டர்களில் மினி லாரி ஒன்று, கியாஸ் நிரப்பி கொண்டு சென்னை கோயம்பேடு நோக்கி சென்றது. கும்மிடிப்பூண்டி சிப்காட் பகுதியில், சென்னை - கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலை மேம்பாலத்தின் கீழ், லாரி சென்றபோது, ஸ்பீட் பிரேக்கில் ஏறி இறங்கியதில், ஒரு சிலிண்டரின் வால்வு மட்டும் கழன்று அதிக இரைச்சலுடன் கசிந்து எரிவாயு வெளியேறியது. இதனால் அப்பகுதி மக்கள் அச்சமடைந்த நிலையில், சம்பவ இடத்திற்கு கும்மிடிப்பூண்டி சிப்காட் தீயணைப்பு துறையினர் விரைந்தனர். இதனிடையே, லாரி ஓட்டுநர் தழிழ் வேந்தன், அந்த சிலிண்டரின் வால்வை மூடியதால், கியாஸ் கசிவு நிறுத்தப்பட்டது.
Next Story