ராட்சசனாக உருவெடுத்த தாமிரபரணி ஆறு - வெள்ளத்தில் மூழ்கிய பிரபல கோவில் - அதிர்ச்சி காட்சி

x

நெல்லை மாவட்டத்தில் பெய்து வரும் கனமழையால் தாமிரபரணி நதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு குறுக்குத்துறை சுப்பிரமணிய சுவாமி கோவில் மூழ்கியுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்