சுழற்சியின் கோரதாண்டவம்.. மிதக்கும் நெல்லை - சென்ற முறை காட்டிய அதே அறிகுறி - அச்சத்தில் மக்கள்

x

நெல்லை மாவட்டம் ஊத்தில் 50 செ.மீ. மழை

தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக திருநெல்வேலி மாவட்டம் ஊத்தில் 50 செ.மீ. அளவில் அதி கனமழை பதிவு

அரியலூர் மாவட்டம் ஆண்டிமடத்தில் 38, கடலூர் மாவட்டம் கில்லிமங்கலத்தில் 37, தென்காசி மாவட்டம் ஆலங்குளம்,

மற்றும் அரியலூர் மாவட்டம் மின்சுருட்டியில் 30 செ.மீ. மழை பதிவு


Next Story

மேலும் செய்திகள்