பைரவர் கோயிலில் சாமி தரிசனம் செய்த இசையமைப்பாளர் கங்கை அமரன்

x

தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே உள்ள பைரவர் கோயிலில் இசையமைப்பாளர் கங்கை அமரன் சாமி தரிசனம் செய்தார்.

செம்பிய வரம்பல் கிராமத்தில் உள்ள சொர்ணாக அர்ஷன பைரவர் கோயில், பைரவாஷ்டமி விழா நடைபெற்று வருகிறது. இங்கு நடைபெற்ற யாக பூஜையில், இசையமைப்பாளர் கங்கை அமரன், புதுச்சேரி உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் ஆகியோர் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.


Next Story

மேலும் செய்திகள்