இன்றும் கம்பீரமாய் நிற்கும் தஞ்சை பெரிய கோவில்...செங்கலை அகற்ற திணறும் பணியாளர்கள்

x

கோவிலின் உள்பிரகாரத்தில் பல இடங்களில் செங்கற்களால் அமைக்கப்பட்டடிருத்த தரை தளம் பெயர்ந்து மழைக்காலங்களில் மழை நீர் தேங்கி காணப்பட்டது... கோவில் விமானத்தின் பின்பகுதியில் கருவூரார், முருகன், விநாயகர் ஆகிய சன்னதிகள் அருகே முதற்கட்டமாக இந்த பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள திட்டமிட்டப்பட்டது... சேதம் அடைந்த செங்கற்களை பெயர்த்துவிட்டு புதிய செங்கற்கள் பதிக்க 67 லட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன... ஆனால் பழைய செங்கற்களை எடுக்கக் கூட முடியாமல் பணியாளர்கள் திணறிய நிலையில், செங்கற்கள் துளை போட்டு அகற்றப்படுகின்றன.


Next Story

மேலும் செய்திகள்