வெள்ளத்தால் மிதந்த வீடுகள்...குடியிருப்பை விட்டு வெளியேறும் அவலம்

x

மணி மங்கலம், சோமங்கலம், மலைநாட்டு அமரம்பேடு,

படப்பை, ஆத்தனஞ்சேரி, ஓரத்தூர், ஆர்ப்பாக்கம், ஆதனூர், மண்ணிவாக்கம், நந்திவரம், ஊரப் பாக்கம்,

இரும்புலியூர், பெருங்களத்தூர் உள்ளிட்ட 47ஏரிகள்

நிரம்பி 10ஆயிரம் கன அடி வெள்ள நீர் அடையாறு ஆற்றில் செல்கிறது. வரதராஜபுரம், முடிச்சூர், பெருங்களத்தூர், தாம்பரம் பகுதிகளில் அடையாறு ஆற்று வெள்ளம் பாதிப்பை ஏற்படுத்தும் வாய்ப்புள்ள நிலையில், தாம்பரம் மாநகராட்சி அன்னை அஞ்சுகம் நகர் பகுதியில் பொதுமக்கள் ஜேசிபி எந்திரம் மற்றும் வேன்கள் மூலம் மீட்கப்பட்டு நிவாரண முகாம்களுக்கு அனுப்பப்படுகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்