பிறந்து 5 நாட்களே ஆன ஆண் சிசு... ஹாஸ்பிடல் உள்ளேயே புகுந்து திருடிய பெண்... வெளியான பகீர் சிசிடிவி காட்சி - அதிர்ச்சியில் சேலம்

x

சேலம் அரசு மருத்துவமனையில் குழந்தை திருட்டு/சேலம்/சேலம் அரசு மருத்துவமனையில், பிறந்து 5 நாட்களே ஆன ஆண் குழந்தை திருட்டு/ மாஸ்க் அணிந்த பெண் ஒருவர் குழந்தையை திருடிச் செல்லும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பு/குழந்தைகள் மற்றும் மகப்பேறு மருத்துவமனையின் 2வது தளத்தில் இருந்து குழந்தையை திருடி சென்ற பெண்/சிசிடிவியில் பதிவான காட்சிகள் மூலம், குழந்தையை திருடி சென்ற பெண்ணை தேடி வரும் போலீசார்/பாதுகாவலர்கள் முறையாக சோதனை செய்யாமல் அனுப்பி வைத்த நிலையில், பாதுகாவலர்களுக்கும் தொடர்பு உள்ளதா என விசாரணை..


Next Story

மேலும் செய்திகள்