பழனியில் திடீரென நிறுத்தப்பட்ட ரோப்கார்... மணிக்கணக்கில் காத்திருக்கும் பக்தர்கள் - கோவில் நிர்வாகம் சொன்ன தகவல்

x

பழனி மலைக்கோவிலுக்கு செல்லும் ரோப்கார் சேவை தற்காலிகமாக நிறுத்தம்

மலைப்பகுதியில் பலத்த காற்று வீசுவதால் ரோப்கார் சேவை நிறுத்தம் என விளக்கம்

சுமார் 2 மணி நேரத்திற்கு மேலாக மலைக்கோவிலுக்கு செல்ல காத்திருக்கும் பக்தர்கள்

படிகள் மற்றும் யானை பாதை வழியாக பக்தர்கள் மலைக்கோவிலுக்கு செல்ல அறிவுறுத்தல்


Next Story

மேலும் செய்திகள்