#BREAKING | கடலுக்குள் தொடங்கிய கவுண்டவுன்.. `உருவாகிறது’ - வானிலை மையம் எச்சரிக்கை..
தென்மேற்கு வங்ககடலில் அடுத்த 24 மணி நேரத்தில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாககூடும் - இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல
தென்மேற்கு வங்காள விரிகுடாவில் ஏற்பட்டுள்ள சூறாவளி சுழற்சியானது இன்று காலை 8.30 மணி நிலவரப்படி அதே பகுதியில் நிடிக்கிறது.
இதன் தாக்கத்தால் அடுத்த 24 மணி நேரத்தில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளது.
அதன்பிறகு ,அடுத்த 2 நாட்களில் இது மெதுவாக மேற்கு திசையில் தமிழ்நாடு/இலங்கை கடற்கரையை நோக்கி நகரக்கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்...
Next Story