#JUSTIN : அரசு பேருந்து வழித்தடங்களில் தனியார் பஸ்களுக்கு அனுமதி..? நீதிமன்றம் அதிரடி உத்தரவு
தனியார் மினி பேருந்துகள் - நீதிமன்றம் கேள்வி/"அரசு பேருந்து இயக்கப்படும் வழித்தடங்களில் தனியார் மினி பேருந்துகள் இயங்க எவ்வாறு அனுமதிக்கப்படுகிறது?"/போக்குவரத்து ஆணையர் மற்றும் கன்னியாகுமரி ஆட்சியர் தரப்பில் பதிலளிக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு
Next Story