#BREAKING || பழனி கிரிவல பாதை - உயர்நீதிமன்ற மதுரை கிளை போட்ட உத்தரவு

x
  • பழனி கிரிவல பாதையில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற கோரிய வழக்கு
  • இந்து சமய அறநிலைய துறை ஆணையர், வருவாய் துறையினர் பதில் மனு தாக்கல் செய்ய உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு
  • ஆக்கிரமிப்பாளர்களுக்கு மாற்று இடம் வழங்குவது குறித்து இந்து அறநிலையத்துறை ஆணையர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் - நீதிபதி
  • பழனி கோவில் மற்றும் கிரிவல பாதை ஆக்கிரமிப்பாளர்கள் குறித்த புள்ளிவிவரங்களை வழங்குவதில் மாறுபட்ட கருத்து உள்ளது - நீதிபதி
  • கிரிவல பாதையில், கோவில் நிலங்களை ஆக்கிரமித்தவர்களுக்கு, மாற்று இடம் வழங்குவதில் நியாயம் உள்ளது - நீதிபதி

Next Story

மேலும் செய்திகள்