ஆம்னி பேருந்துகள் விவகாரம்.. "கண்டிப்பாக நடவடிக்கை எடுக்கப்படும்.." அமைச்சர் சொன்ன அதி முக்கிய தகவல்

x

ஆம்னி பேருந்து உரிமையாளர்களுக்கு போக்குவரத்து ஆணையர் ஏற்கனவே அறிவுறுத்தல் வழங்கியிருப்பதாக, போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்தார்.

ஜூன் 14-ம் தேதி நள்ளிரவு முதல், உரிய தமிழக பதிவெண் மற்றும் அனுமதிச்சீட்டு பெறாமல் இயக்கப்படும் ஆம்னி பேருந்துகள் தமிழகத்தில் இயங்க போக்குவரத்துத் துறை தடை விதித்துள்ளது. இந்நிலையில், கால அவகாசத்தை நீட்டிப்பது குறித்து ஆம்னி பேருந்து உரிமையாளர்கள், போக்குவரத்து ஆணையரிடம் முறையீடு செய்தால், பதில் அளிப்பார் என அமைச்சர் சிவசங்கர் குறிப்பிட்டார்


Next Story

மேலும் செய்திகள்