ஊட்டியை புரட்டி போட்ட இயற்கை...4 நாட்களில் மாறிய காட்சி
நீலகிரி மாவட்டத்தில் கனமழையால் ஏற்பட்ட பாதிப்புகளை அமைச்சர் ராமச்சந்திரன் ஆய்வு செய்தார். நீலகிரி மாவட்டத்திற்குட்பட்ட பகுதிகளைல் கடந்த 4 நாள்களாக தொடர் கனமழை பெய்து வருகிறது. இதனால், மண் சரிவு உள்ளிட்ட பல பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன. இதனை அமைச்சர் ராமச்சந்திரன் இரண்டாவது நாளாக ஆய்வு செய்தார். இதில் மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட பல அதிகாரிகள் உடனிருந்தனர்.
Next Story