"6 மணிநேரம் எங்கே வைத்திருந்தார்கள்"பாயிண்டுகளை அடுக்கிய மகா விஷ்ணு தரப்பு வழக்கறிஞர் | Maha Vishnu
சர்ச்சை பேச்சால் கைது செய்யப்பட்டுள்ள மகா விஷ்ணுவுக்கு சொந்தமாக திருப்பூரில் உள்ள பரம்பொருள் அறக்கட்டளை வழக்கம் போல தனது பணிகளை மேற்கொண்டது. அவிநாசியில் உள்ள இந்த அறக்கட்டளையில் போலீசார் விசாரணை மேற்கொண்டிருந்தனர். இந்நிலையில், பரம்பொருள் அறக்கட்டளையில், வழக்கம்போல், ஆதரவற்றோர்கள் 250 பேருக்கு உணவு சமைத்து பார்சல் செய்து வேனில் அனுப்பி வைத்தது.
Next Story