போதை ஜோடி ஆடிய ஆட்டம்.. தடுத்த போலீசையும் இழுத்து போட்டு அடி? - அதில் ஒரு பப்ளிக்குக்கு வந்த கோபம்
கோவை மேட்டுப்பாளையம் பேருந்து நிலையத்தில் போதை தம்பதி அலப்பறையில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏர்படுத்தியுள்ளது... சுற்றி அத்தனை பயணிகள் நின்றிருக்க, மதுபோதையில் இருந்த கணவனும் மனைவியும் மாறி மாறி ஆபாசமாக பேசி, அடிதடி ரகளையில் ஈடுபட்டனர்... அத்தனை பேர் வேடிக்கை பார்த்தும், நடுவில் ஒரு முதியவர் அக்கறையுடன் சண்டையைத் தடுக்கச் சென்ற போது, அவரையும் அடிக்கப் பாய்ந்தார் அந்தப் பெண்... தடுக்க வந்த காவலர்களையும் விட்டு வைக்கவில்லை... சாமர்த்தியமாக பெண் காவலர்கள் அந்த போதை பெண்ணின் கையில் இருந்த கம்பைப் பிடிங்கி, போலீசார் அந்த தம்பதியை பேருந்து நிலையத்தை விட்டு வெளியேற்றினர்...
Next Story