"கிளம்பாக்கம் பேருந்து நிலையம் திறப்பு தவறான முடிவு.." ஜி.கே. வாசன் பரபரப்பு பேச்சு
ஜி.கே.வாசன், த.மா.கா. தலைவர்
"கிளாம்பாக்கம் பேருந்து நிலையம்-வசதிகள் இருக்கலாம்"
"எப்போது வர வேண்டுமோ அப்போது வந்திருக்க வேண்டும்"
"ஆட்சியாளர்களின் தவறுகளை மக்கள் கூர்ந்து கவனிக்கிறார்கள்"
"தவறுகளுக்கான பாடத்தை தங்கள் வாக்கின் மூலம் கொடுப்பார்கள் "
Next Story