பெண்ணை...ஆவேசத்தோடு துரத்திய... நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் - கதிகலங்கிய ஹாஸ்பிடல்...பகீர் காட்சி
கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில், பெண் ஒருவரை நூற்றுக்கும் மேற்பட்ட பெண் ஊழியர்கள் சுற்றி வளைத்து துரத்தி துரத்தி தாக்க முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. இதன் பின்னணி குறித்து விரிவாக பார்க்கலாம் இந்த செய்தி தொகுப்பில்...
Next Story