#JUST IN || மெட்ரோவுடன் இணையும் பறக்கும் ரயில் - சென்னை மக்களுக்கு சூப்பர் நியூஸ்

x

சென்னை மெட்ரோ - பறக்கும் ரயில் சேவை விரைவில் இணைப்பு

சென்னை மெட்ரோ ரயில், பறக்கும் ரயில் சேவை விரைவில் இணைப்பு

மின்சார ரயில் நிலையங்களை மறு சீரமைப்பு செய்து, சென்னை மெட்ரோ ரயில் நிலையங்கள் போல் மாற்ற சி.எம்.டி.ஏ. முடிவு

மந்தைவெளி, கீரின்வேஸ் சாலை, கோட்டூர்புரம், கஸ்தூரிபாய் நகர், இந்திரா நகர், திருவான்மியூர், தரமணி...

பெருங்குடி, வேளச்சேரி உள்ளிட்ட ரயில் நிலையங்களை மேம்படுத்த முடிவு

மேம்படுத்தப்படும் ரயில் நிலையங்களில் உள்ள 20,44,400 ச.மீ இடத்தில், உணவங்கள், வாகன நிறுத்தம் உள்ளிட்ட வசதிகளை ஏற்படுத்த திட்டம்


Next Story

மேலும் செய்திகள்