வெள்ளத்தில் சிக்கிய 2 பேர் உயிரை பணயம் வைத்து மீட்கும் திக் திக் காட்சி
பெரம்பலூர் மாவட்டம், குன்னம் அருகே சின்னாற்றில்,
ஆடு, மாடுகளை மேய்க்க சென்ற இரண்டு நபர்கள்
வெள்ளம் அதிகமாக வந்ததால் ஆற்றின் நடுத்திட்டில்
சிக்கிக் கொண்டனர். இதுகுறித்து தகவல் அறிந்து,
விரைந்து சென்ற பெரம்பலூர் தீயணைப்பு நிலைய
குழுவினர், ஆற்றில் கயிறுகளை கட்டி இரண்டு
பேரையும் பாதுகாப்புடன் மீட்டனர்.
Next Story