நேரம் போக போக எகிறும் கடல்...ஆக்ரோஷமாக சீறி வரும் அலைகள்...பயத்தில் நடுங்கும் மக்கள்

x

ஃபெஞ்சல் புயல் எதிரொலியாக செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரத்தை அடுத்த கொக்கிலமேடு மீனவ கிராமத்தில் கடல் அலை சீற்றத்துடன் காணப்படுகிறது.


Next Story

மேலும் செய்திகள்