#JUSTIN || தமிழகத்தை உலுக்கிய கடலூர் பேருந்து விபத்து... நிதியுதவி அறிவித்தார் முதல்வர் ஸ்டாலின்

x

பேருந்து விபத்தில் 4 பேர் பலி - முதல்வர் நிதியுதவி, கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே பேருந்து விபத்தில் உயிரிழந்த 4 பேரின் குடும்பத்திற்கு தலா ரூ.2 லட்சம் நிதியுதவி, முதலமைச்சர் ஸ்டாலின் அறிவிப்பு, படுகாயம் அடைந்தவர்களுக்கு தலா ரூ.50 ஆயிரம் நிதியுதவி, லேசான காயம் அடைந்தவர்களுக்கு தலா ரூ.25 ஆயிரம் நிதியுதவி, பண்ருட்டி அருகே 2 தனியார் பேருந்துகள் நேருக்கு நேர் மோதி பயங்கர விபத்து


Next Story

மேலும் செய்திகள்