#Breaking : தேனி போலீஸ் கஸ்டடிக்கு மாறிய `சவுக்கு'.. கோர்ட் அதிரடி உத்தரவு

x

1சவுக்கு சங்கரை 2 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி/மதுரை மாவட்ட போதைப் பொருள் தடுப்பு சிறப்பு நீதிமன்றம் உத்தரவு/கஞ்சா வைத்திருந்ததாக கைது செய்யப்பட்ட வழக்கில் சவுக்கு சங்கரை 7 நாட்கள் காவலில் விசாரிக்க கோரி தேனி போலீசார் மனு/மனுவை விசாரித்த மதுரை மாவட்ட போதைப் பொருள் தடுப்பு சிறப்பு நீதிபதி செங்கமலச் செல்வன் உத்தரவு/நீதிமன்ற உத்தரவை தொடர்ந்து பெண் காவல் துறையினரின் பாதுகாப்புடன் சவுக்கு சங்கர் அழைத்து செல்லப்பட்டார்//மதுரை/4/சவுக்கு சங்கருக்கு 2 நாட்கள் போலீஸ் காவல்


Next Story

மேலும் செய்திகள்