BREAKING || எங்கே..? யாருக்காக? யார்? - சென்னை ஐகோர்ட் சரமாரி கேள்வி

x

கோவை யானை வழித்தடங்கள் சட்ட விரோதமாக மண் அள்ளப்பட்டது தொடர்பான அரசின் அறிக்கைக்கு சென்னை உயர் நீதிமன்றம் அதிருப்தி

யானை வழித்தடங்களில் 5 லட்சம் கன மீட்டர் மண் அள்ளப்பட்டுள்ளதற்கு கடும் கண்டனம்

தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் சரமாரி கேள்வி

கோவை யானை வழித்தடங்களில் உள்ள அதிக அளவில் மண் எடுக்க அனுமதியளித்தது யார்?

அந்த மண் எங்கே? யாருக்காக கொண்டு செல்லப்பட்டது?

கோவையில் யானை வழித்தடத்தில் மண் எடுத்தது யார், யாருக்கு வழங்கப்பட்டது? யார் பயனாளிகள் உள்ளிட்ட விவரங்களை அறிக்கையாக தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டு வழக்கின் தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் தள்ளி வைப்பு


Next Story

மேலும் செய்திகள்