சென்னையில் உற்சாகமாக பொங்கல் வைத்து கொண்டாடிய திருநங்கைகள்
சென்னை சைதாப்பேட்டையில் திருநங்கைகளின் சமத்துவப் பொங்கல் விழா நடைபெற்றது. இதில் திருநங்கைகள் கலந்துகொண்டு, புதுப்பானையில் பொங்கல் வைத்து வழிபட்டனர். சாதி, மத பேதமின்றி சமத்துவம் சொல்லும் பொங்கலாக இந்த பொங்கல் உள்ளதாக திருநங்கைகள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.
Next Story