`A/C மாட்டுனா கூலிங் மட்டும் வராது... அவனும் வருவான்..'`லக்கி' ஆகாஷ் - இடிந்து போன இல்லத்தரசிகள்

x

"லக்கி பாஸ்கர்" பட பாணியில்,25 வயது இளைஞர் ஒருவர் ஏமாற்றி விட்டு, கோடிக்கணக்கான பணத்துடன் தலைமறைவாகி விட்டதாக பெண்கள் புகார் அளித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.


Next Story

மேலும் செய்திகள்