#BREAKING || வேலை நிறுத்த வழக்கு.. நாளை விசாரணை | Chennai High Court
போக்குவரத்து தொழிலாளர் வேலை நிறுத்தம் தொடர்பான வழக்கு - நாளை காலை விசாரணை. முதல் வழக்காக விசாரிக்கப்படும் - சென்னை உயர்நீதிமன்றம். வழக்கை எண்ணிடும் நடைமுறை முடியாததால் தலைமை நீதிபதி அமர்வு அறிவிப்பு.
Next Story