#Breaking : செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் நீட்டிப்பு - கோர்ட் உத்தரவு
- அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் மேலும் 14 நாட்களுக்கு நீட்டிப்பு
- வரும் 29 ம் தேதி வரை நீட்டித்து சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி அல்லி உத்தரவு
- புழல் சிறையில் இருந்து காணொலி காட்சி மூலம் ஆஜர்படுத்தப்பட்டார் அமைச்சர் செந்தில் பாலாஜி
- அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் 6வது முறையாக நீட்டிப்பு
- செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் நீட்டிப்பு
Next Story