#BREAKING || "அக். 1 முதல் செயல்படாது.." - சென்னை மக்களுக்கு முக்கிய அறிவிப்பு
- சென்னை குடிநீர் வாரியத்திற்கு செலுத்த வேண்டிய குடிநீர் வரி, கட்டணங்கள் ரொக்கமாக பெறப்பட மாட்டாது = சென்னை குடிநீர் வாரியம்
- குடிநீர் வரியை இ-சேவை மையங்கள், டிஜிட்டல் காசோலை
- வரைவோலைகளாக மட்டுமே செலுத்த வேண்டும்
- பணிமனை அலுவலகங்களில் தற்போது செயல்பட்டு வரும் வசூல் மையங்கள் அக்.1 முதல் செயல்படாது
- குடிநீர் வரி = ஆன்லைனில் செலுத்த அறிவுறுத்தல்
Next Story